Song 96 / 100

சகேயு ஆயக்காரன் மிக குள்ளமானவன்

சகேயு ஆயக்காரன் மிக குள்ளமானவன் ஒரு நாள் இயேசு வருவதை அறிந்தான் 2 எரிகோவின் மாந்தரெல்லாம் திரண்டு கூடவே ஏறினானே குள்ள சகேயு கட்டத்தி மரத்தில் 2 இறைவன் இயேசு வருகையில் மரத்தில் அவனை காணவே 2 இறங்கி வா நான் உந்தன் வீட்டில் தங்குவேன் என்றார் 2 இன்று இந்த வீட்டிற்கு மீட்பு வந்தது என்று கூறி இயேசுவும் உள்ளம் பூரித்தார் 2 அன்று போல இன்றுமே இயேசு வந்த வீட்டிலே 2 இந்த நிலமை என்றுமே எந்த நாளுமே 2
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs