Song 95 / 100
ஒரு குப்பி தைலத்தின் நறுமணத்தை ஒரு குட்டி செத்தை நாற்ச்செய்யுமே
ஒரு குப்பி தைலத்தின் நறுமணத்தை ஒரு குட்டி செத்தை நாற்ச்செய்யுமே
ஒரு குடம் பாலில் துளி விஷமே
தவறி பட்டாலும் எல்லாம் கெடுமே - 2
ஒரே ஒரு ஜீவியம் உலகினிலே ஒரே தேவன் இயேசுவுக்காய் உழைத்திடவே
பரிசுத்த வாழ்வில் சிறு பாவமே
பரமனை உன்னின்று பிரித்திடுமே - 2
பரிசுத்தம் இல்லாமல் இறைவனை நீ தரிசிக்க முடியாது என்று இருப்பதனால்
அனுதினம் உள்ளத்தை அராந்திடு
அசுத்தங்கள் நீக்கி அதில் நிலைத்திடு - 2
ஒரே ஒரு ஜீவியம் உலகினிலே ஒரே தேவன் இயேசுவுக்காய் உழைத்திடவே
பரிசுத்த வாழ்வில் சிறு பாவமே
பரமனை உன்னின்று பிரித்திடுமே - 2
Oru kuppi thailathin narumanathai oru kutti sethai naatchcheyyume Oru kudam paalil thuli vishame Thavari pattalum ellam kedume - 2
Ore oru jeeviyam ulakinile ore devan Yesuvukkaay ulaithidave Parisutha vazhvil siru paavame Paramanai unninru pirithidume - 2
Parisutham illamal iraivanai nee tharisikka mudiyathu endru iruppathanal Anudinam ullathai araanthidu Asuthangal neekki athil nilaithidu - 2
Ore oru jeeviyam ulakinile ore devan Yesuvukkaay ulaithidave Parisutha vazhvil siru paavame Paramanai unninru pirithidume - 2
