Song 94 / 100

கண்ணுக்குள் காணும் பூவுமல்ல

கண்ணுக்குள் காணும் பூவுமல்ல அது மண்ணில் முளைத்திடும் பூவுமல்ல இந்த மாந்தர்கள் அணிந்திடடம் பூவுமல்ல அது அன்பு.... 2 பல பூக்களில் எழும் வாசமல்ல அது பன்னீரால் உண்டகும் வாசமல்ல இந்த பாவையர் தெளித்திடம் வாசமல்ல அது விசுவாசம்... 2 ஜாதி வினையினால் வரும் தோஷமல்ல அது சாத்தானால் உண்டாகும் தோஷமல்ல அது சகலரால் உண்டாகும் தோஷமல்ல அது சந்தோஷம்... 2 கண்ணுக்குள் காணும் பூவுமல்ல அது மண்ணில் முளைத்திடும் பூவுமல்ல இந்த மாந்தர்கள் அணிந்திடடம் பூவுமல்ல அது அன்பு.... 2
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs