Song 93 / 100
காலம் உமது கரத்தில் தோவா
காலம் உமது கரத்தில் தோவா
கிருபை தாரும் - உந்தன் சித்தம் போல்
என்னை என்றும் நடத்திடும்
அப்பா நான் உந்தன் செல்ல பிள்ளைதான்
தப்பு செய்தாலும் என்னை தண்டியாதிரும்
என்னை நீர் மன்னித்து உம்
பிள்ளையாக்கி - ஏற்றுக் கொள்ளும்
அன்பில் சேர்த்துக்கொள்ளும்
Kaalam umathu karathil thovaa
Kirubai thaarum - unthan sitham pol
Ennai enrum nadathidum
Appaa naan unthan sella pillaithaan
Thappu seythaalum ennai thandiyaathirum
Ennai neer mannithu um
Pillaiyaakki - yetrukkollum
Anbil serthukkollum
