Song 92 / 100

கானாவூரில் கல்யாண வீட்டில்

கானாவூரில் கல்யாண வீட்டில் கர்த்தர் இயேசு போனாரே கொட்டு மேளம் முழங்கிட தாளம் கேட்டு மகிழ்ந்தாரே (2) டும் டும் டும்.... 1 சாப்பாடு வேளையிலே கூப்பாடு கேட்டாரே சுவைக்க ரசம் இல்லையென்று செய்தி அறிந்தாரே டும் டும் டும்... 2 கற்சாடியில் தண்ணீரை நிரப்பச் சொன்னாரே ஆசீர்வதித்து தண்ணீரை ரசமாய் மாற்றினாரே டும் டும் டும்..
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs