Song 91 / 100

யார் அந்த இயேசு நான் பார்க்க போறேனே

யார் அந்த இயேசு நான் பார்க்க போறேனே சண்டே ஸ்கூலுக்கு நான் போக போறேனே – 2 இயேசுவோட செல்ல பிள்ளை நானே மோட்சலோகம் நானும் போக போறேன் – 2 நீயும் வரியா என் கூட வரியா இயேசு சாமிக்கு நீ உன்னை தரியா – 2 (யார் அந்த இயேசு)
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs