Song 90 / 100

வேதத்தை வாசி அதையே தினம் நேசி

வேதத்தை வாசி அதையே தினம் நேசி ஜீவனும் பெலனும் உனக்கு கிடைக்கும் பரலோக வாசி நீயும் பரலோக வாசி அதிகாலையில் துதி இடாமல் ஜெபி ஜீவனும் பெலனும் உனக்கு கிடைக்கும் பரலோக வாசி நீயும் பரலோக வாசி.
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs