Song 89 / 100

உப்பு தண்ணீரில் வாழும் மீனும்

உப்பு தண்ணீரில் வாழும் மீனும் என்றும் உவர்ப்பாய் மாறுவது இல்லை – 2 பாவ உலகில் வாழும் நானும் என்றும் பாவத்தில் விழுந்தால் பயன் இல்லை – 2 நானும் இயேசுவின் செல்ல பிள்ளை நான் பாவத்தில் விழாமல் காத்திடுவார் – 2
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs