Song 88 / 100
அன்னை மறந்தாலும் என்னை மறவாதவர் நீர் என் இயேசுவே
அன்னை மறந்தாலும் என்னை மறவாதவர் நீர் என் இயேசுவே
செம்மையாய் என்னை எண்ணி பார்ப்பவரும் நீர் பொன் இயேசுவே
நீர் மாத்திரம் எந்தன் பேச்சு
நீர் மாத்திரம் எந்தன் மூச்சு
என் கனவில் நாவில் என்றும் நீர் மாத்திரம் – அன்னை
Annai marandhaalum ennai maravaathavar neer en yesuvae
Semmaiyaai ennai enni paarpavarum neer pon yesuvae
Neer maathram endhan pechu
Neer maathram endhan moochu
En kanavil nanavil endrum neer maathram –Annai
