Song 87 / 100
Butterfly ஆனேன் பறந்து போனேன்
Butterfly ஆனேன் பறந்து போனேன்
பல வண்ணம் காட்டி பாடி பறப்பேன்
கம்பளி பூச்சியாக பறந்து பறந்து செல்வேனே
கச்சித்தமாக பறக்க செய்தார் இயேசு
அசந்து போனேனே
பட பட என்று
பறந்து செல்வேனே
பலருக்கும் சாட்சியாய்
எங்கும் வாழ்வேனே
Butterfly aanaen parandhu ponaen
Pala vannam kaati paadi parappen
Kambali poochiyaai parandhu parandhu selvanae
Kachithamaai parakka seithaar yesu
Asandhu ponenae
Pada pada vendru
Parandhu selvenae
Palarukkum saatchiyaai
Engum vaazhvenae
