Song 85 / 100
புது வாழ்வு புது ஜீவன்
புது வாழ்வு புது ஜீவன்
புது கிருபை இயேசு எனக்கு தந்தார்
பழைய வாழ்வுமாறு புத்திதானே நான்
இருளின் பிள்ளையாய் இருந்த என்னை
ஒளியின் பிள்ளையாய் மாற்றி விட்டார்
புதிய வாழ்வு பெற்று மகிழ்வேனே நான் (2)
Pudhu vaazhvu pudhu jeevan
Pudhu kirubai yesu enakku thanthaarae
Pazhaya vaazhvu maaru puthi thaanae nae naan
Irulin pillaiyai iruntha ennai
Oliyin pillaiyaai maatri vittaar
Pudhiya vaazhvu petru magzhilvenae naan (2)
