Song 84 / 100

ஆட்டம் ஆடலாமா ஆஹா

ஆட்டம் ஆடலாமா ஆஹா பாட்டு பாடலாமா ஓஹோ துள்ளி துள்ளி குதிக்கலாமா குள்ள மாமா நினைச்சாரு சந்தோசம் ஓஹோ சந்தோசம் சகேயு மாமாவுக்கு சந்தோசம் இயேசு ராஜாவே ஆஹா சகேயு வீட்டிற்க்கே ஓஹோ தங்கிட வந்தாரே வீட்டிற்கு இரட்சிப்பு வந்ததே – சந்தோசம்
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs