Song 83 / 100

என்னை நோக்கி கூப்பிடு

என்னை நோக்கி கூப்பிடு அப்போது நான் உனக்கு உத்தரவு கொடுத்து நீ அறியாததும் உனக்கெட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு நான் அறிவிப்பேன் எரேமியாவின் புஸ்தகம் முப்பத்தி மூன்று மூன்றிலுண்டு உண்மையான வாக்குது இதனை என்றும் நம்பிடு – என்னை
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs