Song 82 / 100
யார் நீங்கள் யார் நீங்கள்
யார் நீங்கள் யார் நீங்கள்
நாங்கள் கிறஸ்துவினுடையவர்கள்
நாங்கள் இயேசுவினுடையவர்கள்
நாங்கள் இயேசுவினுடையவர்கள்
பொன்னையும் பொருளையும் சார்ந்தவரல்ல
பணத்தையும் பதவியையும் / புகழையும் சார்ந்தவரல்ல – 2
அவரையே சார்ந்திருக்கும் இயேசுவின் செல்ல பிள்ளைகள்
அவர் சாயலை தரித்தவர்கள்
நாங்கள் இயேசுவினுடையவர்கள்
நாங்கள் இயேசுவினுடையவர்கள்
Yaar neengal yaar neengal
Naangal kiristhuvinudayavargal
Naangal yesuvinudayavargal
Naangal yesuvinudayavargal
Ponnaiyum porulaiyum saarnthavaralla
Panathaiyum pathaviyum /pugazhaiyum saarnthavaralla -2
Avaraiyae saarnthidum yesuvin chella pillaigal
Avar saayalai tharithavarga
Naangal yesuvinudayavargal
Naangal yesuvinudayavargal
