Song 81 / 100
குட்டி மானொன்று ஓட அம்மா ஓடுது
குட்டி மானொன்று ஓட அம்மா ஓடுது
அம்மா ஓடவே உடன் அப்பா ஓடுது
குடும்பம் குடும்பமாய்
மான் கூட்டம் ஓடுது
கூடி கூடியேயும் ஒரு செய்தி கூறுது
நீரோடையை வாஞ்சித்து ஏங்கி கதறுது
அதைப்போல ஆத்துமா தேவனை தேடுது.
Kutti maanondru oda amma oduthu
Amma odavae udan appa oduthu
Kudumbam kudumbamaai
Maan kootam oduthu
Koodi koodiyae oru seithi kooruthu
Neerodaiyai vaanjithu yengi katahruthu
Adhaipola aathuma devanai theduthu,
