Song 80 / 100

படகுகள் ஒன்று பயணம் போகுது

படகுகள் ஒன்று பயணம் போகுது இயேசுவோடு பயணம் போகுது நீயும் செல்லலாம் அதில் நானும் செல்லலாம் இயேசு பிள்ளை யாரூம் செல்லலாம் இலசா ஏலாலோ இலசா பெரும் புயலடைத்தாலும் கலங்கிடமாட்டோம் கடுங்காற்று வீசினாலும் பயப்படமாட்டோம் காற்றறியும் கடலையும் அதட்டி அடக்குவார் பயமில்லை பயமில்லை எங்கள் படகிலே.
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs