Song 78 / 100

வானம் அவர் கையில் இருக்கிறது

வானம் அவர் கையில் இருக்கிறது பூமி அவர் கையில் இருக்கிறது உலகம் அவர் கையில் இருக்கிறது அதை படைத்தவர் தேவனல்லவோ நானும் அவர் கையில் இருக்கிறேன் நீயும் அவர் கையில் இருக்கிறாய் நாமும் அவர் கையில் இருக்கிறோம் நம்மை படைத்தவர் தேவனல்லவோ. அவனும் அவர் கையில் இருக்கிறான் அவளும் அவர் கையில் இருக்கிறாள் நீங்கள் அவர் கையில் இருக்கிறீர்கள் நம்மை படைத்தவர் தேவனல்லவோ
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs