Song 76 / 100
உயர (2) உயர மரத்தில் ஒரு பச்சோந்தியை பாரு
உயர (2) உயர மரத்தில் ஒரு பச்சோந்தியை பாரு
ஓயாமல் தன் நிறத்தை மாற்றியிருக்கிறதை பாரு – 2
நீயும் நானும் எப்படி தம்பி (தங்காய்)
கொஞ்சம் நினைச்சு பாரு
ஒளியாக உப்பாக (2)
சாட்சியாக வாழு
இயேசு காட்டும் பாதையிலே மாறிடாமல் நீயும்
உத்தமமாய் வாழ்ந்திட்டாலே
உயர்ந்திடுவாய் தம்பி / தங்காய் – 2
Uyara (2)
Uyara marathil oru pachonthiya paaru
Ooyaama than niratha maatrirutha paaru -2
Neeyum naanum eppadi thambi (Thangai)
Konjam ninaichi paaru
Oliyaaga uppaaga (2)
Saatchiyaaga vazhu
Yesu kaatum paathaiyilae maaridaamal neeyum
Uthamamaai vazhthitaalae
Uyarnthiduvaai thambi / thangai -2
