Song 75 / 100

ஆட்டுக்குட்டி நான் ஆட்டுக்குட்டி

ஆட்டுக்குட்டி நான் ஆட்டுக்குட்டி இயேசுவின் மந்தையில ஆட்டுக்குட்டி சிங்கம் கரடிக்கு அஞ்சிதானே இயென்னை காக்க வல்லவராதே – 2 ஆடிபாடுவேன் அகமகிழ்வேன் துள்ளி (4) அவர் பின் செல்வேன் – 2 புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்தி செல்வார் – ஆடி
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs