Song 74 / 100

உன்னத நாட்டை நோக்கி

உன்னத நாட்டை நோக்கி விரைந்து செல்கிறேன் சின்ன படகிலே நான் சின்ன படகிலே – 2 அங்கே நான் காண்பேனே நோவாவை அவர் செய்த பெழை தான் அங்கே இல்லையே யோனாவை காண்பேன் பெரிய மீனும் இல்லையே (2) கடல் மீது நடந்திட்ட என் இயேசு கனிவான முகத்தை நான் கண்டு பூரிப்பேன் என்ன நான் அவர்களில் ஒருவன்
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs