Song 73 / 100
ஜிங் ஜிங் ஜிங் (2) ஜாலரா வாசிச்சு
ஜிங் ஜிங் ஜிங் (2) ஜாலரா வாசிச்சு
டிங் டிங் டிங் (2) கித்தார் மீட்டீயே
டாம் டாம் டாம் (2) மேளம் கொட்டியே
டப் டப் டப் (2) கரங்கள் தட்டியே
நாங்க இருக்குமிடத்தில போகுமிடத்தில
ஆட்டம் ஆடி இயேசுவையே போற்றிடுவோமே
நாங்க இருக்குமிடத்தில போகுமிடத்தில
இயேசுவின் சாட்சியாய் வாழ்ந்து காட்டுவோம்.
Jing jing jing (2) Jaalra vaasichu
Ding ding ding (2) Guitar meetiyae
Dam dam dam (2) Melam kottiyae
Tap tap tap (2) Karangal thattiyae
Naanga irukumidathila pogumidathila
Aattam aadi yesuvauyae potriduvomae
Naanga irukumidathila pogumidathila
Yesuvin saatciyaai vazhndhu kaatuvom.
