Song 72 / 100

Ready one two three

Ready one two three ஓட்டம் ஓடு பாட்டு பாடி ஓட்டம் ஓடு ஆட்டம் ஆடி – 2 இறுதி வரை இயேசுவுக்காய் ஓட்டம் ஓடிடு (2) குள்ள சாத்தான் எட்டி பிடிப்பான் குறைகள் சொல்லி திருப்பிடுவான் – 2 திரும்பாத்தே திரும்பாத்தே இயேசுவை நோக்கி ஓடிடு – 2 உலகம் உன்னை நிறுத்திடுமே உறவை சொல்லி தடுத்திடுமே – 2 நிறுத்தாதே நிறுத்தாதே இயேசுவை நோக்கி ஓடிடு – 2
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs