Song 71 / 100

கடலுக்குள்ளே கடலுக்குள்ளே

கடலுக்குள்ளே கடலுக்குள்ளே எள்ளேலங்கடி ஏலேலோ மீன் பிடிக்க போறோம் நாங்க மீன் பிடிக்க போறோம் எள்ளேலங்கடி ஏலேலோ (2) எள்ளேலங்கடி (3) ஏலேலோ புயலடிக்கும் காற்றடிக்கும் பயமில்லை (2) எங்களுக்கு கடல் அலையும் பொங்கிடுமே பயமில்லை (2) எங்களுக்கு இயேசு ராஜா எங்க கூட இருப்பதாலே (2) எந்நாளும் மகிழ்வோடு பயணம் பயணம் போவோம் – 2 எள்ளேலங்கடி எள்ளேலங்கடி ஏலேலோ (3)
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs