Song 69 / 100
கா கா கரையுது பார்
கா கா கரையுது பார்
காகமென்னும் பறவை இனம்
கூ கூ கூவுது பார்
கரைந்தாலும் கூவினாலும்
தேவனையே நிதம் துதிக்கின்றன
தம்பி தங்கையே நீ
தேவனையே நிதம் துதிப்பாயா?
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
அவர் உந்தன் துதிகளை ஏற்றுக் கொள்வார்
Ka ka karaiyuthu paar
Kagamennum paravai inam
Ku ku kuvuthu paar
Karainthalum koovinalum
Devanaiyae nitham thuthikindrana
Thambi thangaiyae ne
Devanaiyae nitham thuthipayaa ?
Thuthigalin mathiyil vaasam seyyum
Avar unthan thuthigalai yetrukkolvaar
