Song 67 / 100

பனி மலராம் லீலி புஷ்பம்

பனி மலராம் லீலி புஷ்பம் பிள்ளைகள் நாங்கள் ஒளி மலராம் இயேசு ராஜன் பவனி வருகிறார் கரங்கள் தட்டி தலை உயர்த்தி பாட்டு பாடுவோம் ராஜாதிராஜனென்று ஆடி பாடுவோம் – ஓசன்னா (4)
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs