Song 66 / 100
பரலோகம் உன்னைப்போல
பரலோகம் உன்னைப்போல
சிறுவருக்கே உரிதாகும் (2)
லாலா லேலெல் லா (2)
சின்ன சின்ன காரியத்தில் உண்மையில் இருந்தால்
பெரிய பெரிய காரியத்தை உன்னிடம் கொடுப்பார் – பரலோகம்
Paralogam unnaipola
Siruvarukae urithaagum (2)
Lala Lelel laa (2)
Chinna chinna kaariyathil unmaiyai irundhal
Periya periya kaariyathai unnidam koduppar – Paralogam
