Song 65 / 100
ஹே ஹே தம்பி சொல்லிடு சுவிசேஷம்
ஹே ஹே தம்பி சொல்லிடு சுவிசேஷம்
ஹே ஹே தங்காய் தட்டிடு கைதாளம்
விதைத்திடு வேத வசனத்தை
அறுத்திடு கெம்பீரத்தோடு (2) – ஹே ஹே தம்பி
Hey hey thambi sollidu suvisesam
Hey hey thangai thattidu kaithaalam
Vithaithidu vedha vasanathai
Aruthidu gembirathodu (2) – Hey Hey thambi
