Song 64 / 100

ஆடலாம் ஆட்டம் ஆடலாம்

ஆடலாம் ஆட்டம் ஆடலாம் பாடலாம் பாட்டு பாடலாம் – 2 கவலை உண்டு கண்ணீர் உண்டு பூலோகத்தில் அன்பு உண்டு அமைதி உண்டு பரலோகத்தில் – ஆடலாம் துன்பம் உண்டு மரணம் உண்டு பூலோகத்தில் நித்ய வாழ்வு நமக்கு உண்டு பரலோகத்தில் – ஆடலாம்
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs