Song 63 / 100

என் கண்ணே நீ காண்பது என்ன என்ன?

என் கண்ணே நீ காண்பது என்ன என்ன? இயேசையா மேலிருந்து தாழ உன்னை பார்க்கிறார் – என் 2. என் காதே நீ கேட்பது என்ன என்ன? 3. என் மூக்கே நீ முகர்வது என்ன என்ன? 4. என் நாவே நீ பேசுவது என்ன என்ன? 5. என் கையே நீ செய்வது என்ன என்ன? 6. என் நெஞ்சே நீ நினைப்பது என்ன என்ன? 7. என் காலே நீ போவது எங்கே எங்கே?
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs