Song 62 / 100
கண்ணிமைக்கும் நேரத்திலே
கண்ணிமைக்கும் நேரத்திலே
கர்த்தரின் பிள்ளைகள் எல்லாம்
பறந்து சென்றிடுவோம்
ஒரு நொடி வேளையிலே
அந்த சன பொழுதிலே
மறு ரூபமாகிடுவோம்
காலையில் எழுந்தவுடன்
ஆயத்தமா ஆயத்தமா?
பள்ளிக்கூடம் செல்லும்போதும்
ஆயத்தமா ஆயத்தமா?
மத்தியானம் வரும்போதும்
ஆயத்தமா ஆயத்தமா? – கன்னி
இயேசு அப்பா அங்கு உண்டு ஹல்லேலூயா
தூதர் கூட்டம் அங்கு உண்டு ஹல்லேலூயா
நித்ய வாழ்வு அங்கு உண்டு ஹல்லேலூயா
ஒளிமய ரூபமாகுவோம்.
Kannimaikkum nerathilae
Kartharin pillaigal ellam
Parandhu sendriduvom
Oru nodi velaiyilae
Andha sana pozhuthilae
Maru rubamaagiduvom
Kaalaiyil ezhunthavudan
Aayathama Aayathama?
Pallikudam selluvom bothum
Aayathama Aayathama?
Mathiyaanam varumbothum
Aayathama Aayathama? –Kanni
Yesu appa angu undu halleluah
Thuthar kuttam angu undu halleluah
Nithya vazhvu angu undu halleluah
Olimaya rubamaaguvom.
