Song 60 / 100

ஜிம்பா ஜிம்பா (2)

ஜிம்பா ஜிம்பா (2) நான் ஒரு குருடன் ஐயா எரிகோவில் வளர்ந்தேன் ஐயா என்னை தேடி வந்தாரையா அந்த பாசமுள்ள – இயேசையா – ஜிம்பா தேடி வந்த இயேசுவை கூப்பிட்டேன் சத்தம் கேட்டு இயேசுவும் நின்றார் என்ன வேண்டும் என்று கேட்டார் பார்வையை எனக்கு கொடுத்தார். – ஜிம்பா
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs