Song 56 / 100

சின்ன சின்ன செல்லங்கள் நாங்கள்

சின்ன சின்ன செல்லங்கள் நாங்கள் இயேசுவின் நேச கண்மணிகள் சத்திய வேதத்தை வாசித்து ஒளியில் நடக்கும் பொத்தெல்லாம் – 2 ஒளியில் நட – 2 என்று சத்தம் கேட்போம்.
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs