Song 54 / 100
தேவன் மீது தானியேல் வைத்த விசுவாசம்
தேவன் மீது தானியேல் வைத்த விசுவாசம்
ராஜ்யத்தையே கலக்கி விட்டது – 2
பொல்லாதவர்களின் பொறாமையால்
தானியேலை சிங்க கெபியில்
தூக்கி போட்டார் அன்று
தேவன் விடுவித்தார் அவனை
– தேவன் மீது
தானியேலின் தேவனுக்கு முன்பு
பணிந்திட வேண்டும் என்று
தரியு ஆணையிட்டார் அன்று
– தேவன் மீது
Devan meethu Daniel vaitha visuvaasam
Rajyathaiyae kalakki vittathu- 2
Pollathavargalin poraamaiyaal
Danielai singa gebiyil
Thukki pottanar andru
Devan viduvithaar avanai
Devan meethu
Danielailin devanukku munbu
Paninthida vendum endru
Dariu aanaiyittaar andru
Devan meethu
