Song 53 / 100

இயேசு தேவா ஆட்டுக்குட்டி

இயேசு தேவா ஆட்டுக்குட்டி நான் அவர் செல்லக்குட்டி – 2 என் பாவத்தை மூட்டை கட்டி கடல் ஆழத்தில் போட்டார் உருட்டி – 2 நான் முன்னே ரொம்பவும் சுட்டி ஆனா இப்போ இயேசப்பாவின் Beauty – 2
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs