Song 52 / 100
இயேசு வந்த வீட்டில் சந்தோசமே (3)
இயேசு வந்த வீட்டில் சந்தோசமே (3)
சன் – தோசா – மே
இயேசு வந்த வீட்டில் சமாதானமே (3)
சா – மா – தா – நா – மே
இயேசு வந்த வீட்டில் சண்டை இல்லையே (3)
சண்டை இல்லையையே
இயேசு வந்த வீட்டில் கண்ணீர் இல்லையே (3)
கண்ணீர் இல்லையே
Yesu vandha veetil santhosamae (3)
San – thosa – mae
Yesu vandha veetil samathaanamae (3)
Sa – maa-thaa-na-mae
Yesu vandha veetil sandai illaiyae (3)
Sandai illayai –yae
Yesu vandha veetil kanneerr illaiyae(3)
Kanneer illai –yae
