Song 51 / 100
நீதி மொழிகள் புத்தகத்தில்
நீதி மொழிகள் புத்தகத்தில்
28 in 13 ஐ பார்
தன் பாவங்களை மறைக்கிறவன்
வாழ்வடைய மாட்டான் – 2
அறிக்கை செய்து விடுபவன்
இரக்கத்தை பெற்றிடுவான் – 2 (நீதி)
Neethi mozhigal puthagathil
28 in 13 ai paar
Than paavangalai maraikiravan
Vaazhvadaiya maatan - 2
Arikkai seithu viduvavan
Irakkathai petriduvaan – 2 (Neethi)
