Song 50 / 100
எத்தனை தாலாந்துகள் உன்னில் உள்ளதோ
எத்தனை தாலாந்துகள் உன்னில் உள்ளதோ
அதையும் இரட்டிப்பாக்க ஆயத்தம் தானா? – 2
5 தாலாந்தை பத்தாக்கினான்
2 தாலாந்தை நாளாக்கினான் – 2
1 தாலாந்தை ரெண்டாக்காமல்
மண்ணில் புதைத்தவன் புறம்பானானே – 2
Ethanai thaalanthugal unnil ullatho
Athaiyum rettippakka aayatham thaanaa? - 2
5 thaalanthai pathaakinaan
2 thaalanthai naangakkinaan – 2
1 thaalanthai rendaakkamal
Mannil puthaithavan purambaanaanae – 2
