Song 49 / 100

பத்து வெள்ளி காசு

பத்து வெள்ளி காசு நான் வச்சிருந்த காசு அந்த பத்தில் ஒரு காசு என்னை விட்டு போச்சு (2) விளக்கை எடுத்துிடுவேன் வீட்டையும் பெருக்கி பார்த்திடுவேன் கண்டு மகிழ்ந்திடுவேன் என் சிந்தை உள்ளம் குளிர்ந்திடுமே நூறு வெள்ளாடு நான் வச்சிருந்த ஆடு அந்த நூறில் ஒரு ஆடு என்னை விட்டு எங்கே போச்சு கோலை எடுத்துிடுவேன் காடெல்லாம் சென்று தேடிடுவேன் கண்டு மகிழ்ந்திடுவேன் என் சிந்தை உள்ளம் குளிர்ந்திடுமே
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs