Song 48 / 100
வேடன் வருவான்
வேடன் வருவான்
வலையை வீசுவான்
பதுங்கி இருப்பான்
செட்டை அடித்து பறந்திடுவேன்
பயப்பட மாட்டேன் (2)
VEDan varuvaan
Valayai veesuvaan
Pathungi iruppan
Settai adithu paranthiduven
Bayapada maaten (2)
