Song 47 / 100

வெற்றி மேல வெற்றி

வெற்றி மேல வெற்றி தோல்வி என்னை சுற்ற சுற்றினாலும் வெற்றி வெற்றி வெற்றி வந்தார் இயேசு என்னோடு இருந்தால் எப்போதும் வெற்றி வெற்றி – 2 உலகத்திலிருக்கும் சாத்தானை விடவும் என்னில் இருப்பவர் பெரியவர் – 2 உலகத்தை ஜெயிக்கும் இந்த நம்பிக்கை எனக்குள்ளே இருந்தால் வெற்றி – 2
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs