Song 46 / 100
என் ஜீவன் அனைத்தும் உமக்கே
என் ஜீவன் அனைத்தும் உமக்கே
என் சரீரம் அனைத்தும் உமக்கே
ஹல்லேலூயா 4+4
என் கண்கள் உம்மையே பார்க்கட்டும்
என் காதுகள் உம் சத்தம் கேட்கட்டும் – 2
ஹல்லேலூயா 4+4
என் கைகள் உமக்காய் உழைக்கட்டும்
என் கால்கள் உமக்காய் ஓடட்டும் – 2
ஹல்லேலூயா 4+4
என் இதயம் உமக்காய் ஆகட்டும்
என் சிந்தை உமைபோல் ஆகட்டும் – 2
ஹல்லேலூயா 4+4
En jeevan anaithum umakkae
En sariram anaithum umakkae
Halleluah 4+4
1 En kangal ummaiyae paarkattum
En kaathugal um satham ketkattum -2
Halleluah 4+4
2 En kaigal umakkai uzhaikkattum
En kaalgal umakkai oodattum – 2
Halleluah 4+4
3 En idhayam umakkai aagattum
En sinthai ummaipol aagattum – 2
Halleluah 4+4
