Song 42 / 100
பெரியவர் பெரியவர் பெரியவர் இயேசு (2)
பெரியவர் பெரியவர் பெரியவர் இயேசு (2)
யோனாவிலும் பெரியவர்
சாலொமோனிலும் பெரியவர் – 2
தேவாலயத்திலும் பெரியவர்
என்னில் இருப்பவர் பெரியவர் – 2 (பெரியவர்)
கானா ஊரிலே கல்யாண வீட்டினிலே (2)
தண்ணீரை ரசமாக மாற்றிய தேவன்
இயேசு பெரியவர் (3)
Periyavar periyavar periyavar yesu (2)
Yoonaavilum periyavar
Solomonilum periyavar - 2
Devalayathilum periyavar
Ennil iruppavar periyavar – 2 (Periyavar)
Kana oorilae kalyana veetinilae (2)
Thannirai rasamaga maatriya devan
Yesu periyavar (3)
