Song 40 / 100
ஹலோ தம்பி சுகம்தானா (தங்கச்சி)
ஹலோ தம்பி சுகம்தானா (தங்கச்சி)
இயேசு உன்னை நேசிக்கிறார்
நீயும் அவரை நேசிப்பாயா
அவரே உனக்காய் மரித்தாரே
Hello thambi suganthaana (Thangachi)
Yesu unnai nesikiraar
Neeyum avarai nesipaayaa
Avarae unakkaai marithaarae
