Song 39 / 100
கர்த்தருக்கு காத்திருந்தால்
கர்த்தருக்கு காத்திருந்தால்
புது பெலன் அடைந்து
கழுகு போல் பறந்திடுலாம்
ஓடினாலும் இளைப்பில்லை
நடந்தாலும் சோர்வில்லை
கர்த்தருக்கு காத்திருந்தால் (2)
KartharUkku kaathirunthaal
Pudhu belan adainthu
Kazhugu pol paranthidalaam
Oodinaalum ilaippillai
Nadanthaalum sorvillai
KartharUkku kaathirunthaal (2)
