Song 38 / 100

சின்ன சின்ன ஜீவ வண்டி

சின்ன சின்ன ஜீவ வண்டி தேவன் அமைத்த ஜீவ வண்டி சிக்கு புக்கு ஜீவ வண்டி தேவன் அமைத்த ஜீவ வண்டி ஆச்சரியமான ஜீவ வண்டி – அற்புதமான ஜீவ வண்டி – சின்ன போகும் தூரம் வெகு தூரம் போகும் வண்டி இதுவே தான் – சின்ன ஸ்டேஷன் மாஸ்டர் இயேசு தான் தகுந்த டிக்கெட் தருவாராமா – சின்ன ஸ்டேஷன் ரெண்டு தானுண்டாம் மோட்சம் நரகம் என்பதுவாம் – சின்ன
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs