Song 37 / 100

பார்த்திமேயு என்னொரு

பார்த்திமேயு என்னொரு குருடன் இருந்தானாமா பாதியோரம் அமர்ந்திருந்து பிச்சை கேட்டானாமா பரமன் வந்தாராம் பாவம் தீர்த்தாராம் பரவசம் அடைந்தாராம்
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs