Song 35 / 100
ஓடத்தில் செல்கிறோம் எலைலோ இளசா
ஓடத்தில் செல்கிறோம் எலைலோ இளசா
இயேசு நம் மாலுமி எலைலோ இளசா
பாதை தெரிந்தவர் நம் இயேசு அல்லவோ
அலை மோதும் கடலிலே நம்பியே செல்லலாம்
எலைலோ இளசா
எலைலோ (2)
Oodathil selgirom Elaylo Ilasa
Yesu nam maalumi Elaylo Ilasa
Paathai therinthavar nam yesu allavo
Alai mothum kadalilae nambiyae sellalaam
Elaylo Ilasa Elaylo (2)
