Song 32 / 100
கானான் என்பது வளமுள்ள நாடு
கானான் என்பது வளமுள்ள நாடு
தேனும் பாலும் ஓடும் நல்ல நாடு
இழந்த நாட்டை யோசுவாவோடு
இஸ்ரவேலர் திரும்ப பெற்றார்
தேவனுக்கு கீழ்ப்படிந்ததால்
தகர்ந்தது எரிகோ மதில்
சாத்தானின் கோட்டையை
தகதெவிய நாம்Uமே
வெற்றி கீதம் ஆர்ப்பரிப்போமே.
Kaanaan enbathu valamulla naadu
Thenum paalum oodum nalla naadu
Izhantha naatai yosuvaavodu
Isravelar thirumba petraar
Devanukku kizhpadinthathaal
Thagarnthathu erigo mathil
Sathaanin kottaiyai
Thagatheviya naamumae
Vetri geetham aarparippomae.
