Song 31 / 100
வாங்கய்யா வாங்க
வாங்கய்யா வாங்க
வாங்கம்மா வாங்க
இயேசு ராஜா பிள்ளைகலெல்லாம்
ஒன்றாய் சேர்ந்து பாடிடுவோம்
வாங்கய்யா வாங்க வாங்கம்மா வாங்க
உலகத்துல ஆயிரம் கவலை இருக்கும்
ஆனால் உள்ளத்தில் ஒன்றையும் வச்சுக்காதீங்க – வாங்கய்யா
கைதட்டி பாடு மனவாட்டியே உந்தன்
மனவாளன் இயேசு சீக்கிரம் வாராரு – வாங்கய்யா
தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூறு
கர்த்தர் பெரிய காரியங்களை செய்திடுவாரே – வாங்கய்யா
Vaangaiyaa vaanga
Vaangamma vaanga
Yesu raja pillaigalellam
Ondraai sernthu paadiduvom
Vaangaiyaa vaanga
Vaangamma vaanga
1 Ulagathula aayiram kavalai irukkum
Aanal ullathil onnaiyum vachukaathinga – Vaangaiyaa
2 Kaithatti paadu manavaatiyae unthan
Manavaalan yesu seekiram varaaru – Vaangaiyaa
3 Desamae bayapadaathae magizhdhu kalikooru
Karthar periya kaariyangalai seithiduvaarae - Vaangaiyaa
