Song 30 / 100
எனக்காய் இயேசு கட்டினார்
எனக்காய் இயேசு கட்டினார்
அழகிய வீடு வின் வீடு
கண்ணீர் இல்லை கவலை இல்லை
என்றென்றும் பேரின்பமாமே
ஜீவ கிரீடம் அங்குண்டு
ஜீவ கனியும் அங்குண்டு
தாகமும் இல்லை பசியுமில்லை
புசிப்பும் குடிப்பும் அங்கில்லை
இரவும் பகலும் அங்கில்லை
சூரிய சந்திரன் அங்கில்லை
இயேசுவே பிரகாசிப்பாரே
நான் அவர் ஒளியில் நடந்திடுவேன்.
Enakkaai yesu kattinaar
Azhagiya veedu vin veedu
Kanneer illai kavalai illai
Endrendum peranathamae
1 Jeeva kiridam angundu
Jeeva kaniyum angindu
Thaagamum illai pasiyummillai
Pusippum kudippum angillai
2 Iravum pagalum angillai
Suriya chandiran angillai
Yesuvae pirakaasipaarae
Naan avar oliyil nadanthiduven.
